இனிய கவிச்சோலை

கவிதை ஆத்மாவின் வெளிப்பாடு

………………..

கவிதைகள்பலவகைஒவ்வொரும் தனிரகம்…..

காதல், நப்பு,இயற்கை,வாழ்க்கை, சமூகம்,அரசியல்,ஆன்மீகம்,பொருளாதாரம், தத்துவம், மொழியியல், சிந்தனைகள், கஸல், ஹைக்கூ, சென்றியு, ஹைபுன், லிமரைக்கூ, பழமென்றியு,சீர்க்கூ,குறட்கூ,போன்சாய்.சூஃதி,வெண்பா,மரபுக்கவிதை,புதுக்கவிதை,நவீனகவிதை,கவிதைகள் அனைத்தையும் கொண்ட தளமாகும்

இனியவன் இனிய வணக்கம்

இனிய
இனிமையான
இன்பமான
இல்லத்தில்
இறையருள்மிக்க
இல்லறவாழ்க்கை
இன்றும் என்றும்
இறையருளால்
இடையூறுகள் நீங்கி
இன்பமே
இடைவிடாமல் கிடைக்க
இந்தநாள் மட்டுமல்ல
இதயத்துடிப்பு உள்ளவரை
இன்பலோகத்தில் வாழ
இந்த
இனியவனில்
இதயம் கனிந்த
இனிய வணக்கம்
இயன்றவரை அயலவரையும்
இன்பமாய் வைத்திருங்கள்
இறைவன் விரும்புவதும்
இவ்வுலகில் எல்லோரும்
இன்பமாய் வாழவைக்கும்
இயல்புடைய மனிதனை தான்…. !!!
@
கவிப்புயல் இனியவன்

Latest from the Blog

தமிழோடு விளையாடு

உன்னில் அதிக அன்பு

உன்னில்…..அதிகமாக அன்பு…வைத்தேன்….அவதிப்படுகிறேன்…. ! அதிகமாக….நம்பிக்கை வைத்தேன்….துடிக்கிறேன்….. ! என் தவறு…என்னில்அதிகமான அன்பையும்…நம்பிக்கையும்…வைக்க தவறிவிட்டேன்….! காதல்…காதலிக்க மட்டும்…அல்ல….வாழ்க்கையையும்.கற்றுத்தரும்….. !!!……… உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01)…..காதல் கவிதைகள்…..கவிப்புயல் இனியவன்யாழ்ப்பாணம்

உயிர் நீ

அன்புக்கு அடக்கமானவன் நீஆசையை அழிப்பவன் நீஇன்பதத்தை தருபவன் நீஈகையில் மகிழ்பவன் நீஉலகை ஆழ்பவன் நீஊண் கொடுப்பவன் நீஎழுத்து தந்தவன் நீஏர் தந்தவன் நீஐந்துபொறியும் நீஒற்றுமையை கூறுபவன் நீஓங்காரம் ஆனவன் நீஔடதமானவன் நீஎன்னுள் இருக்கும் நீஉயிரே நீ….. !!! &ஆன்மீக கவிதைகவிப்புயல் இனியவன்கவியருவி இனியவன்

கவிப்புயலின்காதல் வெண்பா

காதல் வெண்பா …..  இனியவன் காதல் வெண்பா …..எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது – இதயம் அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ பூவுக்குள் உதயமாகியவள் – நீ அனுமதித்தால் பூ மாலையாக மாற துடிக்கிறேன் ….!!!.  …. அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே உள்ளம் ஒரு காதல் கோயிலடி – அதில் நீ உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி….!!!  ….. சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் …..!!! “கவிப்புயலின்காதல் வெண்பா”-ஐ படிப்பதைத் தொடரவும்.

Create your website with WordPress.com
தொடங்கவும்